ஏடிஎம் வாசலில் பன்றியுடன் வந்த பிரபல நடிகர் – வைரலாகும் புகைப்படம்!

Bookmark and Share

ஏடிஎம் வாசலில் பன்றியுடன் வந்த பிரபல நடிகர் – வைரலாகும் புகைப்படம்!

தெலுங்கில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிவருபவர் ரவி பாபு. இவர் தமிழில் யாவரும் நலம் படத்தில் காமெடி போலீசாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் தற்போது இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க பன்றியுடன் வந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் இவரை ஆச்சரியமாக பார்த்தனர்.

தற்போது இவர் அடிகோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை பன்றியை மையப்படுத்திதான் நடக்குமாம். எனவே படத்தின் விளம்பரத்துக்காக இவர் இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions