விளம்பரப் படத்தில் நடித்த ரவி தேஜா

Bookmark and Share

விளம்பரப் படத்தில் நடித்த ரவி தேஜா

தெலுங்கு திரை ரசிகர்கள் மாஸ் மகாராஜா என கொண்டாடும் நடிகர் ரவி தேஜா தனது கிக் 2 படத்தின் வெளியீட்டிற்காக ஆர்வமாக காத்திருக்கின்றார்.

இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், ரவி தேஜா மற்றும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகியுள்ள கிக் 2 பட முன்னோட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ரவி தேஜா இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.

கிக் 2 படத்தில் நடித்து முடித்து தனது அடுத்த படத்தில் நடிக்கும் முன்னர் ரவி தேஜா, லூனார் காலணிகள் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பில் அண்மையில் நடிகர் ரவி தேஜா கலந்து கொண்டுள்ளார். இந்த விளம்பரம் விரைவில் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions