றெக்க சென்னை வசூல் விவரம் வெளியானது!

Bookmark and Share

றெக்க சென்னை வசூல் விவரம் வெளியானது!

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லக்ஷ்மி மேனன், சதீஷ் மற்றும் பலரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் ஆயுத பூஜை டிரீட்டாக வெளிவந்திருக்கும் இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 3.5 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 67 லட்சம் வசூல் செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions