
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்படம் Tootsie எனும் ஹாலிவுட் படத்தின் காப்பி எனவும் இணையத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கமர்ஷியல் படத்துக்கு இது மிகப்பெரிய நீளம் என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries
Tamil Star Cine Bites
Go to Cine Bites