ரே படத்தில் இன்று முதல் பவன் கல்யானின் பாடல்

Bookmark and Share

ரே படத்தில் இன்று முதல் பவன் கல்யானின் பாடல்

இயக்குநர் சௌத்திரி இயக்கத்தில் நடிகர் சாய் தரன் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வந்த தெலுங்கு திரைப்படம் ரே-க்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.

படத்திற்கு உருவாகியுள்ள சாதகமான விமர்சனங்கள் படத்தின் வசூலை அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்திற்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட பவன்சிம் பாடல், இப்படத்தில் இன்று (03) முதல் இணைக்கப்பட்டு திரையிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் தந்துள்ள பேராதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் சௌத்திரி, முன்னர் அறிவித்தது போல் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை சிறப்பிக்கும் பவன்சிம் எனும் சிறப்பு பாடல் இன்று புனித வெள்ளி முதல் இணைக்கப்படுகின்றது என தெரிவித்தார். மேலும் இப்பாடல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions