புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங்!

Bookmark and Share

புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங்!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இப்படத்தில் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவரது முந்தைய படத்திலிருந்து இப்படத்தில் அவர் மிக வித்தியாசமாக நடித்திருப்பதாகவும் மேலும் இப்படம் காக்கா முட்டையில் இருந்து வேறுபடும் எனவும் இயக்குனர் மணிகண்டன் தற்போது கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions