அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் ரித்திகா சிங்!

Bookmark and Share

அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் ரித்திகா சிங்!

குத்துச்சண்டைவீரரான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.அதோடு சிவலிங்கா படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ரித்திகா சிங். அந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கிறாராம்.விரைவில் இப்படத்தின் அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions