ஒருவழியாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

Bookmark and Share

ஒருவழியாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்த படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருப்பார்கள்.இதனால் கடுப்பான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் ராஜேஷ் என ஒருவரையும் விட்டுவைக்காமல் டிவிட்டரில் திட்டித்தீர்த்தார்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் பதிலளித்துவிட்டார். ஆனால் ஆர்.ஜே. பாலாஜி இன்னும் பதிலளிக்கவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இறுதியில், ” அமைதியாக இருப்பதை நான் கோழைத்தனமாக பார்க்கிறேன்” என கூறியிருந்தார். அதற்கும் ஆர்.ஜே.பாலாஜி எந்த பதிலும் சொல்லவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியின் மூலமாக இதற்கு பதில் கூறியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions