விலைமாதுவாக நடிக்கும் ரஜினி மகள்!

Bookmark and Share

விலைமாதுவாக நடிக்கும் ரஜினி மகள்!

நடிகை தன்ஷிகா விரைவில் வெளிவரவிருக்கும் கபாலி படத்தை மலைபோல நம்பியிருக்கிறார். ஏனெனில் இவர் இப்படத்தில் ரஜினிக்கு மகளாக ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் ஆனந்த் மூர்த்தி இயக்கும் ஒரு பெயரிடாத குறும்படத்தில் விலை மாதுவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions