படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!

Bookmark and Share

படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!

பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி. தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.அதே போல் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

அந்தவகையில் அடுத்ததாக இவர் Virata Parvam 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.ரானா டகுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும் பிரியாமணி, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர்.இப்படி நட்சத்திரங்கள் பலரும் ஒரே படத்தில் இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதுவொரு பீரியட் படம் என்பதால் இப்படத்தில் மேக்கப் இல்லாமல் அவ லட்சணமான ஒரு வேடத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். மேலும் ரோல் பிடித்திருந்ததால் இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாராம்.


Post your comment





Related News
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions