இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!

Bookmark and Share

இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!

பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி. தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

அதே போல் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் அதிரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார்.

இதில் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார்.இவர்கள் ஜோடி முதல் முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

இதில் சாய் பல்லவி பேயாக நடித்திருப்பதும் மேலும் துளி கூட ரொமான்ஸ் இல்லாததும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திற்கு வரும் சாய் பல்லவி இப்படி ஒரு படத்திலா நடிப்பார் என மலையாள ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions