சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் - வெளிவந்த உண்மை!

Bookmark and Share

சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் - வெளிவந்த உண்மை!

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார் அதில் செல்வராகவன் இப்படத்தின் படப்பிடிப்பில் யாருமே பேசக்கூடாது எந்தவித சத்தமும் இருக்கக்கூடாது,

என ஆரம்பத்தில் சொல்லியதாகவும் கடைசி நாள் படப்பிடிப்பு முடியும் வரை அதை அவர் கடைபிடித்து காட்டியதாகவும் கூறியுள்ளார் மேலும் படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்து அதை எல்லோரும் பின்பற்றியது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக சாய் பல்லவி கூறியுள்ளார்.


Post your comment





Related News
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி - வைரலாகும் செய்தி!
அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions