தமிழில் அறிமுகமாகும் சாய்பல்லவி தங்கை!

Bookmark and Share

தமிழில் அறிமுகமாகும் சாய்பல்லவி தங்கை!

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமான சாய்பல்லவி தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவியின் தங்கை பூஜா தமிழ் படத்தின் மூலமாக அறிமுகமாகவுள்ளார்.

அதாவது தமிழில் புதுமுக இயக்குனர் அஜித் இயக்கத்தில் காரா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் பூஜா. இப்படத்தில் பூஜாவுடன், கதிர், விஷ்ணுப்ரியா, ஜீவிதா ராஜேந்திரன், விஸ்வேஷ்வரன் உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

மேலும் இப்படத்தை எலெக்ட்ரான் மீடியா போர்ட் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


Post your comment





Related News
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions