சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Bookmark and Share

சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள். இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார்.

தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் சசிகலா ரோலில் சாய் பல்லவி நடிப்பதாக சொல்லப்பட்டது. நடிகை சாய் பல்லவியும் விஜய்யும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததுதான்.அதனால் தன்னுடைய காதலருக்காக சாய் பல்லவி இப்படியொரு சர்ச்சைக்குரிய ரோலில் நடிக்க சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இந்த தகவலை சாய் பல்லவி தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.மேலும் தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சாய் பல்லவி கூடிய விரைவில் கன்னட படமொன்றில் நடிக்கவுள்ளாராம். இவரை மையப்படுத்திய இப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகவுள்ளதாம்.


Post your comment





Related News
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி - வைரலாகும் செய்தி!
சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் - வெளிவந்த உண்மை!
அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions