சயீப் அலியின் சொத்துக்களை கையகப்படுத்திய அரசு

Bookmark and Share

சயீப் அலியின் சொத்துக்களை கையகப்படுத்திய அரசு

பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் பாரம்பரிய சொத்துக்களை, போபால் அரசு கையகப்படுத்தியுள்ளது. பட்டோடி குடும்பத்தை சேர்ந்த கடைசி தலைமுறையான சயீப் அலி கான், அதற்கான சான்றிதழை கொடுக்க தவறியதன் காரணமாக, அரண்மனைகள், காட்டேஜ்கள், பண்ணை வீடுகள் உள்ளிட்டவைகளை போபால் அரசு தன்வசப்படுத்தியுள்ளது.

இதனை மீட்கும் பொருட்டு, சயீப் அலி கான் கடந்த டிசம்பர் மாதம் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா?
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
ஜெயலலிதா பயோபிக் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பிரமிக்க வைக்கும் தகவல்!
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions