ஜப்பானில் சயீப் அலி கான் படம் ரிலீஸ்

Bookmark and Share

ஜப்பானில் சயீப் அலி கான் படம் ரிலீஸ்

சயீப் அலி கான் நடித்துள்ள கோ கோவா கான் படம், இம்மாதம் 21ம் தேதி, ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய படங்களுக்கு, ஜப்பானில் சமீபகாலமாக மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது.

படத்திற்கு படம், ஜப்பானில் இந்திய படங்களிற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜ் நிடிமோரு இயக்கத்தில் உருவாகியுள்ள கோ கோவா கான் படத்தில், சயீப் அலி கான், குணால் கெமு, விர் தாஸ், பபூஜா குப்தா, ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரோபாட், ஓம் சாந்தி ஓம், இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட படங்கள், ஜப்பானில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions