படம் அட்டர் பிளாப் ஆகும்: சல்மான் பேச்சால் பரபரப்பு!

Bookmark and Share

படம் அட்டர் பிளாப் ஆகும்: சல்மான் பேச்சால் பரபரப்பு!

சல்மான் கான் தற்போது தனது சொந்த தயாரிப்பிலான ஹீரோ படப்பணிகளில் பிஸியாக உள்ளார். இதனிடையே, இயக்குநர் சுபாஷ் கைய், சல்மான் கானை சந்தித்து, யுவ்வ்ராஜ் படக்கதையை கூறியுள்ளார்.

இப்படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், கதையில் தேவையான மாற்றங்களை செய்தால் மட்டுமே, படம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையெனில், படம் அட்டர் பிளாப் ஆவது உறுதி என்று சல்மான் கான் கூறியுள்ளார். சல்மான்கானின் இந்த பேச்சு  பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions