சல்மானிற்கு ஜோடியாக பரினீதி சோப்ரா

Bookmark and Share

சல்மானிற்கு ஜோடியாக பரினீதி சோப்ரா

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கான் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ள சுல்தான் படத்தில், பரினீதி சோப்ராவும் இணைந்துள்ளார். சல்மானிற்கு ஜோடியாக, பரினீதி சோப்ரா நடிக்க உள்ளார்.

தான் நடித்த படங்கள் தொடர்தோல்வியடைந்ததால், மிகவும் கவனமாக, பரினீதி சோப்ரா, இப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குத்துச்சண்டை வீரர் கேரக்டரில், பரினீதி, இப்படத்தில் நடிக்க உள்ளதால், குத்துச்சண்டை பயிற்சியை, விரைவில் அவர் பெற உள்ளார்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions