உணர்ச்சிவசத்தில் அழுத சல்மான்!

Bookmark and Share

உணர்ச்சிவசத்தில் அழுத சல்மான்!

மெகா ஹிட்டான "பஜ்ராங்கி பாய்ஜான்" படத்திற்கு பிறகு சல்மான் கான் நடித்து வரும் படம் "பிரேம் ரத்தன் தான் பாயோ". இப்படத்தின் படபிடிப்பின் போது, ஒரு உருக்கமான காட்சியில் சல்மான் தன்னை கட்டுபடுத்த முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு, தன்னையும் மீறி அழுது விட்டாராம். இதை பார்த்த இயக்குநர் சூரஜ் பார்ஜத்யா மற்றும் ஹீரோயின் சோனம் கபூர் உட்பட செட்டில் இருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனராம்.

சல்மான் கான் இதற்கு முன் "பஜ்ரங்கி பாய்ஜான்" பட புரோமோஷனில் பேசியபோது "பஜ்ராங்கி பாய்ஜான்" எல்லை தாண்டிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றிய கதை, ஆனால் "பிரேம் ரத்தன் தான் பாயோ" ஒரு குடும்பத்தில் அண்ணன், தங்கைகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை கூறும் படம், எனவே அனைவரும் உணர்ச்சிவசப் பட தயாராக இருங்கள்” என்று கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions