மீண்டும் சல்மான்கானும், காத்ரீனாகைப்பும்

Bookmark and Share

மீண்டும் சல்மான்கானும், காத்ரீனாகைப்பும்

சல்மான் கானும், காத்ரீனா கைப்பும், நெருங்கிய நண்பர்களாக ஒருகாலத்தில் பல இடங்களில் சுற்றி திரிந்ததை  யாராலும் மறக்க முடியாது.  இவர்கள் இருவரும் இணைந்து ஏக் தா டைகர் படத்திலும் நடித்திருந்தனர்.  பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.  

தற்போது   காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள பான்டோம் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில், காத்ரீனா கைப் பேசியதாவது, சல்மான் கானுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளேன்.

நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதை, எங்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, பாலிவுட் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று காத்ரீனா கைப் கூறியுள்ளார். 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions