சல்மான் கானைஎனக்கு ரொம்ப பிடிக்கும் : அசின்

Bookmark and Share

சல்மான் கானைஎனக்கு ரொம்ப பிடிக்கும் : அசின்

சர்சைகளில் சிக்குவது அசினுக்கு வழ‌க்கம் இருந்தாழும் சல்மான்கான் விடயம் சற்று வில்லங்கமாகவே அவருக்கு இருந்தது. இதுபழைய கதையாக இஇருந்தாலும் இன்றும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை

இவற்றுக்கு பதில் கூறும் வகையில் அண்மையில் ஒரு  தொலைக்காட்சி நிகழ்ச்சில் ரெடி படப்பிடிப்பின்போது தமக்குள் நடந்த  சுவாரஸ்யமான சவால் பற்றி கூறி தம் காதலுக்கு மறுப்பும் தெரிவித்தார் அசின் .

அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின் போது தான் பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார்.

பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால்விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என்று நினைத்தேன் என்றார்.

நான் சல்மான் கானை மதிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒன்றும் அவரைக் காதலிக்கவில்லை. அவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்," என்றார்.

இருக்கு ஆனா இல்லை.....


Post your comment





Related News
பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!
கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது? இவ்வளவு குண்டாகிட்டாரா? - ஷாக்கிங் புகைப்படம்.!
கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்?
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions