சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பியது மகாராஷ்டிர மகளிர் ஆணையம்!

Bookmark and Share

சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பியது மகாராஷ்டிர மகளிர் ஆணையம்!

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்தார். அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான் கான், 6 மணி நேரம் 120 கிலோ எடையை தூக்க வேண்டி இருக்கிறது. 

மல்யுத்த சண்டை காட்சியிலும் நடிக்க வேண்டி உள்ளது. இதனால் களைப்பாக இருக்கிறேன். தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண் நிலைமையில் இருக்கிறேன்’’ என தெரிவித்து இருந்தார். 

சல்மானின் கான் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

இந்த நிலையில், வரும் 29-ம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் உள்ள மகாராஷ்டிர மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையம் சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

முன்னதாக, தேசிய மகளிர் ஆணையமும் சல்மான் கான் 7 நாட்களில் மன்னிப்பு கோர வேண்டும் என்று கெடு விதித்து உள்ளது கவனிக்கத்தக்கது.


Post your comment





Related News
நான் கர்ப்பமா? சமந்தாவே சொன்ன பதில் இதோ!
நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு
மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
எனக்கு சவால்கள் பிடிக்கும் - சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions