அவ மட்டும் கையில கிடைச்சான்னா... சமந்தா தேடுவது யாரை?

Bookmark and Share

அவ மட்டும் கையில கிடைச்சான்னா... சமந்தா தேடுவது யாரை?

மீண்டும் சமந்தாவை நோக்கி அந்த வதந்திகள் பரப்பப்படுகிறதாம். அதனைப் பரப்பியவர்கள் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறாராம். 

பொதுவாக திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும். ஆனால் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முன்பு கூட வாய்ப்பில்லாமல் இருந்த சமந்தா அதன் பின்னர் செம பிஸியாகி விட்டார்.

விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ராம்சரண் என முன்னணி ஹீரோக்களுடனும், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு போல லீட் ரோல்களிலும் கூட நடித்து வருகிறார். ராம்சரணுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தடைபட்டு நின்று போனது. உடனே 'சமந்தாவுக்கு மீண்டும் தோலில் பிரச்னை. 

வெயிலில் அவரால் நடிக்க முடியவில்லை' என்று கிளப்பி விட்டு விட்டார்கள். தனது போட்டி நடிகைகள் தான் பொறாமையில் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள் என்று அவர்களைத் தேடி வருகிறாராம் சமந்தா.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions