நாக சைதன்யா எப்படிப்பட்ட அப்பாவா இருப்பார் தெரியுமா? சமந்தா சொன்ன சீக்ரெட்!

Bookmark and Share

நாக சைதன்யா எப்படிப்பட்ட அப்பாவா இருப்பார் தெரியுமா? சமந்தா சொன்ன சீக்ரெட்!

தான் தாய் ஆனால் தன்னை விட நாக சைதன்யா 100% சிறந்த தந்தையாக இருப்பார் என கூறியுள்ளார். பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது. அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

அவ்வப்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு வதந்தி பரவி பின்னர் அமுங்கும். இந்நிலையில் தற்போது தான் தாய் ஆனால் தன்னை விட நாக சைதன்யா 100% சிறந்த தந்தையாக இருப்பார் என கூறியுள்ளார்


Post your comment





Related News
காட்ட கூடாத இடத்தில் டாட்டூ போட்டு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!
ஆடை அமலாபால் பாணியில் போஸ் கொடுத்த சமந்தா - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!
கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.. கடும் அப்செட்டில் சமந்தா!
கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்!
நான் கர்ப்பமா? சமந்தாவே சொன்ன பதில் இதோ!
மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions