சமந்தாவின் செலவைப் பார்த்து ஆடிப் போன தயாரிப்பாளர்கள்

Bookmark and Share

சமந்தாவின் செலவைப் பார்த்து ஆடிப் போன தயாரிப்பாளர்கள்

சமந்தாவைப் பற்றி ஒரு பக்கம் நல்ல செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் அவரைப் பற்றி வேறுவிதமான செய்திகளும் டோலிவுட்டிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. 

தற்போது தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் சமந்தா. நடுவில் தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தியவர் தற்போது மீண்டும் தெலுங்குப் பக்கமும் நடிக்கச் சென்றிருக்கிறார். சமந்தாவின் ஒரு நாள் செலவு கணக்கைப் பார்த்து தயாரிப்பாளர்கள் ஆடிப் போயிருக்கிறார்களாம். அதில் சம்பளக் கணக்குச் சேராது என்பது முக்கியமானது.

சமந்தா ஐதராபாத்திற்கு வந்தால் ஒரு குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவாராம். அவருடன் நான்கு உதவியாளர்களும் கூடவே நிழல் போல வருவார்களாம். சமந்தா மற்றும் அவரது உதவியாளர்கள், தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு மட்டும் ஒரு நாள் செலவு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை ஆகிறதாம். 

சமந்தாவின் மதிய உணவிற்காக மட்டும் சுமார் 4000 ரூபாய் செலவு ஆகிறதாம். அதிலும் ஒரு முன்னணி நடிகருக்குச் சொந்தமான ரெஸ்டாரென்டிலிருந்து ஸ்பெஷலாக தயார் ஆகி வரும் ஒரு மீன் தான் சமந்தாவின் தினசரி மதிய உணவாம்.

அந்த ஒரு மீன் உணவைத் தவிர வேறு எந்த உணவையும் சாப்பிட மாட்டராம். இதற்கே இப்படி ஆச்சரியப்படும் டோலிவுட்டினர் புலி படத்தில் நடித்ததற்காக ஸ்ரீதேவி வைத்த செலவைப் பற்றிப் பேசினால் மயங்கி விழுந்துவிடுவார்கள் போலிருக்கிறது.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions