மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!

Bookmark and Share

மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.இதைதொடர்ந்து அடுத்ததாக அவர் தனது மாமனார் நாகர்ஜுனாவின் மன்மதடு 2 படத்தில் அவருடன் நடிக்கிறாராம்.

இது வெளியே கசிந்தது மாமனாருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாரா என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்தது. ஆனால் இப்படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறாராம். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், நாகர்ஜுனாவின் ஜோடியாக நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News
நான் கர்ப்பமா? சமந்தாவே சொன்ன பதில் இதோ!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions