புலி படம் என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்றது- சமந்தா

Bookmark and Share

புலி படம் என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்றது- சமந்தா

புலி படத்தை பார்த்துவிட்டு தமன்னா கூறியதாவது, “புலி படத்தை பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது,

இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் புலி படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்” என்று தமன்னா கூறினார்.

சமந்தா கூறியதாவது, “புலி படத்தை நான் பார்க்கும்போது என்னை வேறொரு உலகத்தில் பயணிக்கும் அனுபவம் தந்தது, அந்தளவுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் பிரம்மாண்ட அரண்மனைகள் அமைந்தன. அதுமட்டுமின்றி இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் நிச்சயம் வரவேற்க்கப்படும்” என்று சமந்தா கூறினார்.

 


Post your comment





Related News
மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions