ஜிம் பயிற்சியாளருடன் ஊர் சுற்றும் சமந்தா

Bookmark and Share

ஜிம் பயிற்சியாளருடன் ஊர் சுற்றும் சமந்தா

ஹீரோயின்கள் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்கின்றனர். 2 வருடத்துக்கு முன் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு டிரீட்மென்ட்டில் இருந்த சமந்தா, தனது தோற்றத்தை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட முடியாமல் இருந்துவந்தார்.

தற்போது ராஜேஷ் என்ற பயிற்சியாளரை அமர்த்தி பிரத்யேகமாக ஃபிட்னஸ் பயிற்சி பெற்று வருகிறார். படப்பிடிப்புக்காக சமந்தா எந்த வெளியூருக்கு சென்றாலும் அவருடனே செல்கிறார் ராஜேஷ்.

காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுத்திருந்தால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் உடற்பயிற்சிக்கு தயாராகிவிடுகிறார் சமந்தா.

இதுபற்றி பயிற்சியாளர் ராஜேஷ் கூறும்போது,

‘சமந்தாவின் உடல் தோற்றம் வசீகரமானதாக மாறுவதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார். இயற்கை உரங்களால் வளர்க்கப்பட்ட புரோட்டின் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழ வகைகளை மட்டுமே அவர் உண்கிறார்.

மேலும் பயிற்சியை மேற்கொள்வதில் மிகவும் ஈடுபாடுடன் உள்ளார். எப்போதுமே 15 நிமிடத்துக்கு முன்பே பயிற்சிக்கு தயாராகிவிடுவார். காலையில் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அதற்கேற்ப எனர்ஜி அளவை கூட்டுவதற்காக இலகுவான பயிற்சிகள் மட்டுமே தரப்படுகிறது. அதனாலேயே அவர் எங்கு சென்றாலும் நானும் உடன் செல்கிறேன்' என்றார். 


Post your comment





Related News
மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions