காட்டன் புடவை சமந்தாவையும் ரசிப்பார்கள்!

Bookmark and Share

காட்டன் புடவை சமந்தாவையும் ரசிப்பார்கள்!

தெலுங்கு, தமிழ்த் திரையுலல் இன்றைய பெரும்பாலான ஹீரோயின்ள் கிளாமர் இல்லாமல் நடிப்பதில்லை. புடவையில் வந்தால் கூட அதில் எப்படியாவது கிளாமராக வந்துவிடுவார்கள். அப்படி ஒரு நிலைமை தற்போது உருவாகிவிட்டது.

தெலுங்கில் மிகவும் கிளாமராகவும், தமிழில் கொஞ்சம் கிளாமராகவும் நடித்து வந்த சமந்தா, தனுஷுடன் நடிக்கும் தங்க மகன் படத்தில் முற்றிலும் குடும்பப்பாங்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படம் முழுவதுமே காட்டன் புடவையுடன் தோற்றமளித்துள்ளாராம்.

அஞ்சான் படத்தில் பிகினி உடையிலும், கத்தி படத்தில் கிளாமர் உடையிலும் சமந்தாவைப் பார்த்த  ரசிகர்கள் இந்த காட்டன் புடவை சமந்தாவையும் ரசிப்பார்கள் என்று படக்குழுவினார் கூறுகின்றனர். 

 


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions