கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா

Bookmark and Share

கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா

சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருபவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் வருகிறார்.

நாகார்ஜுனா குடும்பத்து மருமகள் இப்படி செய்யலாமா என்று சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அவற்றை கண்டுகொள்ளாமல் சமந்தா தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறார். தற்போது அவர் மீண்டும் கவர்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions