இது மாற்றத்துக்கான நேரம் – சமந்தா அதிரடி!

Bookmark and Share

இது மாற்றத்துக்கான நேரம் – சமந்தா அதிரடி!

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர்தான் முன்னணி நாயகி.

இந்நிலையில் இவர் டிவிட்டரில் “தென்னிந்திய மொழிகளில் ஹீராயினுக்கு அர்த்தமுள்ள ரோல் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை  தற்போதுதான் உணர்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் இது மாற்றத்துக்கான நேரம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions