100 கோடி கிளப்பில் இணைந்த 24!

Bookmark and Share

100 கோடி கிளப்பில் இணைந்த 24!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படம் தமிழ் சினிமாவின் மகத்தான 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions