இந்த நேரத்தில் சமந்தாவுக்கு இப்படியான கவர்ச்சி தேவையா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இந்த நேரத்தில் சமந்தாவுக்கு இப்படியான கவர்ச்சி தேவையா? - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலும் பிரபல நடிகையாக விளங்குகிறார்.

இவருக்கு வெகு விரைவில் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற உள்ளது, இந்நிலையில் இவர் தற்போது படு கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த கவர்ச்சி சமந்தாவை விட அடக்கமாக இருக்க சமந்தாவை தான் பிடிச்சிருக்குனு கமன்ட் கொடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions