கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்!

Bookmark and Share

கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்!

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து சமந்தா அவரை பிரதானப்படுத்திய ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் தற்போது தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த தமிழ் பதிப்புக்கு வழக்கமாக சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்கும் சின்மயி தடையையும் மீறி டப்பிங் கொடுத்துள்ளார்.

இதை குறிவைத்து நெட்டிசன் ஒருவர், சின்மயினால் இந்த படம் ஓடாது என கூறியுள்ளார். இதற்கு சமந்தா, உலகமே இந்த முட்டாளை பாருங்கள் என செம பதிலடி கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா
ராகவா லாரன்ஸால் உயிர் பெற்ற பச்சிளம் குழந்தை!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
கரீனா கபூர் குழந்தைக்கு ‘தைமூர்’ பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு
இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குழந்தை.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!...
வெளிநாடுகளில் முதலிடத்தைப் பிடித்த பேபி
கோச்சடையான் ரிலீஸ் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்..!
பேபி சாராவின் ஒருநாள் சம்பளம் ஒரு லட்சமாம்..!
இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் விமல்..!
நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சி தமிழில் வருகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions