சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.!

Bookmark and Share

சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. திருமணமாகி வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான்.  மேலும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார்.

கர்ப்ப காலத்திலும் வித்தியாச வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை அதிர வைத்திருந்தார். 

தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 


Post your comment





Related News
என் சினிமா வாழ்க்கை நாசமாக இவரே காரணம் - அதிர்ச்சி தகவலை சொன்ன சமீரா ரெட்டி.!
மீண்டும் ரீமேக் ஆகும் அர்ஜுன் ரெட்டி - என்னப்பா லிஸ்ட் போயிட்டே இருக்கு!
கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.!
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions