சாமி -2 விற்கு தயாராகும் ஹரி!

Bookmark and Share

சாமி -2 விற்கு தயாராகும் ஹரி!

ஹரி- விக்ரம் கூட்டணியில் உருவான படம் சாமி இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக இருமுகன் படத்தின் ஆடியோ விழாவில் கூறியிருந்தார் இயக்குனர் ஹரி. இதற்காக எஸ்-3 பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே சாமி-2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டுள்ளாராம் ஹரி.

மேலும் ஒரு படத்தை இயக்கி முடித்ததும் அடுத்த படத்திற்காக 6 மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ஹரி, எஸ்-3 படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக சூர்யாவுக்காக காத்திருந்ததால், அந்த பட வேலைகளை முடித்த உடனே சாமி-2 படப்பிடிப்பை தொடங்கவுள்ளாராம்.


Post your comment

Related News
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions