இந்தி ஹாரர் படத்தில் நடிக்கும் சனா கான்

Bookmark and Share

இந்தி ஹாரர் படத்தில் நடிக்கும் சனா கான்

தமிழில் அறிமுகமானாலும் சனா கானின் எண்ணம் செயல் லட்சியம் எல்லாம் இந்திப் படத்தை நோக்கிய இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சல்மான்கானின் கவனத்தைப் பெற்றவர் அவரது ஜெய் ஹோ படத்தில் சின்ன வேடம் ஒன்றையும் கைப்பற்றினார். பிறகு...?

 நடிகர் அஃடாப் ஷிவ்தஷ்னியை காதலிப்பதாக வதந்தியில் மட்டும் சனா கானின் பெயர் அடிபட்டது. வேறு படங்கள் எதுவும் இல்லாத நிலையில் தனது காத்திருப்புக்கு பலனாக ஒரு ஹாரர் படம் அம்மணிக்கு கிடைத்துள்ளது. 

பொதுவாக இந்தி ஹாரர் படங்களில் கவர்ச்சிக்கே நடிகைகள் அதிகம் பயன்படுத்தப்படுவார்கள். சன்னி லியோனே ஹாரர் படத்தில் நடித்துதான் பிரபலமானார். சனா கானை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions