டூப் இல்லாமல் 40அடி உயரத்தில் இருந்து குதித்த ஹரிக்குமார்!

Bookmark and Share

டூப் இல்லாமல் 40அடி உயரத்தில் இருந்து குதித்த ஹரிக்குமார்!

"போடி நாயக்கனூர் கணேசன் படத்தைத் தொடர்ந்து, ஹரிகுமார் நடித்துள்ள படம், 'சங்கராபுரம்'. இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அவர், 40 அடி உயரமுள்ள கட்டடத்தில் இருந்து,  சிங்கிள் ரோப் அணிந்து குதித்தபடி நடித்துள்ளார்.

எதற்காக இத்தனை ரிஸ்க்? டூப் நடிகரை வைத்து நடித்திருக்கலாமே? என, அவரைக் கேட்டால் போலீஸ் வேடம் சவாலானது. அதனால் அந்த கதாபாத்திரம் சந்திக்கும்  ரிஸ்க்கான அனைத்து விஷயங்களையும்  நானே எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான், அதில் த்ரில் இருக்கும் என  சொல்லும் ஹரிகுமார்.

நான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரம், தத்ரூபமாக அமைய, இதைவிட பெரிய ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக் கூட தயாராக இருக்கிறேன் என்கிறார்.


Post your comment





Related News
பிக் பாஸில் பங்கேற்கவில்லை - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions