டிரெண்டிங்கில் வந்த சந்தானம்

Bookmark and Share

டிரெண்டிங்கில் வந்த சந்தானம்

முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். அனைத்து நடிகர்களும் நடித்த இவர் திடிரென கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

முதல்படத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றிக்கொடியை நாட்டி விட்டார். தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று Youtubeல் இந்தியளவில் 2ம் இடத்தில் உள்ளது. சந்தானம் படத்தில் இது தான் வேகமாக 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

 


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions