படத்துக்காக காவடி நடனமாடிய சந்தானம்!

Bookmark and Share

படத்துக்காக காவடி நடனமாடிய சந்தானம்!

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இவரது இசையில் உருவாகியிருக்கும் ஒரு பாடலுக்கு நடிகர் சந்தானம், முருகன் காவடி நடனமாடியுள்ளார். அஷோக் ராஜன் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

படம் வெளியானதும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என சொல்லப்படுகிறது. வைபவி ஷண்டிலியா என்பவர் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions