ஒரே ஹீரோயினுடன் அடுத்தடுத்து நடிக்கும் சந்தானம்!

Bookmark and Share

ஒரே ஹீரோயினுடன் அடுத்தடுத்து நடிக்கும் சந்தானம்!

தில்லுக்கு துட்டு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தானத்தின் மார்கெட் ஏறுமுகத்தில் உள்ளது. தற்சமயம் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதைதொடர்ந்து அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சந்தானத்தின் நண்பர் விடிவி கணேஷ் தயாரிக்கவுள்ளார். மேலும் சர்வர் சுந்தரம் படத்தில் ஹீரோயினாக நடித்த வைபவி சாந்தில்யா என்பவரே இந்த படத்திலும் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions