15 நிஜ சமையல்காரர்கள் நடிக்கும் சர்வர் சுந்தரம்!

Bookmark and Share

15 நிஜ சமையல்காரர்கள் நடிக்கும் சர்வர் சுந்தரம்!

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மார்ச் 5-ம் தேதி சென்னை SRM கேட்டரிங் கல்லூரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் தொடங்கப்படவுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க சமயல் கலை பற்றியது. இதற்காக நிஜ சமையல்காரர்கள் 15 பேரை படத்தில் பணியாற்ற படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சென்னை, துபாய், கோவா, தஞ்சாவூர் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது. வைபவி ஷண்டிலியா என்பவர் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions