எனது பெயரில் போலி பேஸ்புக்: கமிஷனரிடம் சரத்குமார் புகார்

Bookmark and Share

எனது பெயரில் போலி பேஸ்புக்: கமிஷனரிடம் சரத்குமார் புகார்

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சார்பில் அவரது மானேஜர் சைபர் க்ரைம் துணை கமிஷனர் ஜெயக்குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். சரத்குமார் கையெழுத்திட்ட அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

எனது பெயரில் பல போலியான சமூக வளைத்தளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பயன்பாட்டில் இல்லாத எனது படங்களை போட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்படும் சதியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன்.

நடிகர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், ஒரு கட்சியின் தலைவர் என சமூக அந்தஸ்தோடு முக்கிய நபராக இருந்து வருகிறேன்.

என்னை களங்கப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் போலி சமூக வளைத்தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions