விஷால் தொடர்ந்து அவதூறு பரப்பினால் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன்- சரத்குமார்

Bookmark and Share

விஷால் தொடர்ந்து அவதூறு பரப்பினால் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன்- சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக இரு அணியினரும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறும்போது, “விஷால் அணியினர் என் மீது அவதூறை பரப்பி வருகிறார்கள்.

தொடர்ந்து அவதூறை பரப்பினால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். தொடர்ந்து அவதூறு பரப்பினால் 15 நாட்களுக்குள் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன். நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம். 

நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது மன வேதனை அளிக்கிறது. நடிகர் சங்க இடத்தில், அடுக்குமாடி வணிக வளாகம் 2013ல் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு கட்டப்பட்டிருந்தால் பல கோடி வருவாய் வந்து நலிந்த கலைஞர்கள் பலன் அடைந்திருப்பர். நடிகர் சங்க தேர்தல் நல்ல முறையில் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் நடிகர் சங்க துணைத் தலைவராக சிம்பு போட்டியிடுகிறார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்” என்றார் சரத்குமார்.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions