அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?

Bookmark and Share

அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?

சதுரங்க வேட்டை2 ல் அர்விந்த் சாமி , த்ரிஷா நடிக்கிறார்கள். படு பயங்கர ஏமாற்று காரர்களாக இரண்டு பேருமே நடிக்கிறார்களாம். ஆனால், ஜோடி கிடையாதாம்.

எதிரும் புதிருமான…கேரக்டர்களாம். த்ரிஷாவும் அர்விந்த் சாமியும் எதிர் எதிரே முட்டிக்கொண்டே இருப்பார்களாம்.

அரவிந்த் சாமிக்கு ஜோடி இருக்கா…என்றால், இருக்காம். அரவிந் த் சாமிக்கு ஜோடி உண்டு. அது காதலி இல்லை. மனைவியாம்.

அதுக்கு யாரை கமிட் பண்ணலாம் என்று அலசி ஆராய்ந்து, எல்லா ஹீரோயின்களையும் யோசித்து கடைசியில்  நடிகை பூர்ணாவை கமிட் செய்துள்ளார்களாம்.


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions