நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!

Bookmark and Share

நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் செல்வராகவன். இவர் தற்போது சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் ஆன்மீகத்தை பற்றி தன்னுடைய ட்விட்டரில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். தன்னுடைய ரசிகர்களையும் இதனை பின்பற்ற கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!
செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்!
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?
பொன்னியின் செல்வனில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – அவரே சொன்ன தகவல் இதோ!
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
காஷ்மீர் எல்லைக்கு செல்லும் ரசிகரான ராணுவ வீரருக்கு நடிகர் விஜய் வாழ்த்து
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions