கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்

Bookmark and Share

கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்

செல்வராகவன் அவர் உண்டு வேலையுண்டு என இருப்பவர். ஆனால், சமீப காலமாக டுவிட்டரில் சமூக கருத்துக்களையும் பேசி வருகின்றார்.

நேற்று இவர் மின் கம்பத்தை போட்டோ எடுத்து நல்லதொரு நாள் என குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து பலரும் செல்வராகவன் பன்னீர் செல்வதிற்கு ஆதரவு தருகிறார் என கூறினார்கள்.

இதற்கு செல்வராகவன் ‘கடவுளே என் குழந்தையை பள்ளியில் விட செல்லும் போது யதார்த்தமாக எடுத்தது’ என விளக்கம் அளித்துள்ளார்.

selvaraghavan ✔ @selvaraghavan

Kadavulae!! It was just a random click while dropping my kids to school.


Post your comment

Related News
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
புதுப்பேட்டை-2 மட்டுமில்லை அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா? ரசிகர்கள் உற்சாகம்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions