தன்னை திட்டியவர்களுக்கு சேரன் கூறும் பதில் இதுதான்!

Bookmark and Share

தன்னை திட்டியவர்களுக்கு சேரன் கூறும் பதில் இதுதான்!

இயக்குனர் சேரன் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவிட்டதாக நேற்று முதல் இணையத்தில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேரன் தற்போது பத்திரிக்கைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் பின்வருமாறு:

என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்… என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது….

இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது… ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை.. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா…

உலகெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கைத்தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்…

ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு… நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்…

 


Post your comment





Related News
பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மனு தாக்கல்
இலங்கை தமிழர்கள் தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள் – சேரன் ஓபன் டாக்!
செக் மோசடி வழக்கு... சிவகாசி நீதிமன்றத்தில் சேரன் ஆஜரானர்!
டி.வி.டி.யில் வெளியிட்ட படத்தை திரையில் வெளியிடும் சேரன்
இயக்குனர் சேரன் எடுத்த திடீர் முடிவு
சேரனின் பேட்டி கடுப்பில் சீமான்.!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions