'சேதுபதி' டப்பிங்கில் விஜய் சேதுபதி!

Bookmark and Share

'சேதுபதி' டப்பிங்கில் விஜய் சேதுபதி!

நானும் ரௌடிதான் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துவந்த சேதுபதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

'பண்ணையாரும் பத்மினியும்' புகழ் அருண்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக போலீஸ் வேடமேற்று நடித்துள்ளார்.

பீட்சா படத்துக்கு பிறகு நடிகை ரம்யா நம்பீசன் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதன் முழு படப்பிடிப்பும் ஒரே ஷெட்யூலாக மதுரையில் நடந்துமுடிந்துள்ளது.

மேலும் இதன் ரிலீஸ் தேதி மற்றும் இசை விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions