என் மகன்களின் தலையை வெட்டுவேன்: ஷாருக்கான் ஆவேசம்

Bookmark and Share

என் மகன்களின் தலையை வெட்டுவேன்: ஷாருக்கான் ஆவேசம்

தனது மகன்கள் ஆர்யன், ஆப்ராம் எந்த பெண்ணையாவது துன்புறுத்தினால் அவர்களின் தலையை வெட்டிவிடுவேன் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு பெண்கள் சரி சமம் என்று நினைப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பெண்களை அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறி வருபவர்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,எந்த பெண்ணையும் காயப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் தலையை வெட்டுவேன் என் நான் என் மகன்கள் ஆர்யன், ஆப்ராமிடம் தெரிவித்துள்ளேன். பெண்களை மதிக்க வேண்டும்.

எந்த பெண்ணையும் வா, போ என்று மரியாதை இல்லாமல் பேசக் கூடாது. யாராக இருந்தாலும் மரியாதையுடன் வாங்க, போங்க என்று பேச வேண்டும் என என் மூத்த மகன் ஆர்யனிடம் தெரிவித்துள்ளேன்.வீட்டில் சட்டை இல்லாமல் இருக்கக் கூடாது என்று என் மகன்களிடம் கூறியுள்ளேன்.

தாய், சகோதரிகள் முன்பு சட்டை இல்லாமல் இருப்பது மரியாதை இல்லை. அதனால் எப்பொழுதும் சட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது மகன்களுக்கு நான் இட்டுள்ள கட்டளை.நான் பெண்ணாக இருக்க விரும்புகிறேன். பெண்கள் வலுவில்லாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பெண் நடந்து செல்ல என் கோட்டை கழற்றி குட்டையில் போடுபவன் நான்.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions